May 11, 2024

X Page

திமிர் பிடித்தவர் என எலான் மஸ்கை விமர்சனம் செய்த ஆஸ்திரேலிய பிரதமர்

ஆஸ்திரேலியா: தாக்குதல் காணொலியை எக்ஸ் தளத்தில் இருந்து நீக்க எலான் மஸ்க் மறுத்த நிலையில் அவரை திமிர் பிடித்தவர் என ஆஸ்திரேலிய பிரதமர் அல்பனீஸ் விமர்சனம் செய்துள்ளார்....

நடப்பவை எல்லாம் நன்மைக்கே… நடிகர் சூரியின் மறு பதிவு

சென்னை: நடிகர் விஷ்ணு விஷாலின் பதிவை நடிகர் சூரி நடப்பவை எல்லாம் நன்மைக்கே என்ற தலைப்பில் அவரின் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு...

2 கோடி வேலை எங்கே… ராகுல்காந்தி கேள்வி

புதுடில்லி: ராகுல்காந்தி கேள்வி... ஒவ்வொரு ஆண்டும் வழங்குவதாக வாக்குறுதி அளித்த 2 கோடி வேலை எங்கே என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்....

விஜய்யின் கையெழுத்திட்ட போனின் புகைப்படத்தை வெளியிட்ட பாடகர் கிரிஷ்

சென்னை: பின்னணி பாடகர் கிரிஷ் நடிகர் விஜய் கையெழுத்திட்ட அவரின் ஃபோனின் புகைப்படத்தை வெளியிட்டு அத்துடன் 'லவ் யூ அண்ணா' #GOAT என பதிவிட்டுள்ளார். பின்னணி பாடகரான...

ப்ளூ ஸ்டார் படம் வரும் 22ம் தேதி ரிலீஸ்: நடிகர் அசோக் செல்வன் பதிவு

சென்னை: தனது படம் ப்ளூ ஸ்டார் வரும் 22ம் தேதி வெளியாகுமென அசோக் செல்வன் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளார். சூது கவ்வும் படத்தின் மூலம் தமிழில்...

கின்னஸ் சாதனை படைத்த தீப உற்சவ நிகழ்வை பதிவிட்ட பிரதமர் மோடி

புதுடில்லி: பிரதமர் மோடி பதிவு... அயோத்தியில் 22 லட்சத்து 23 ஆயிரம் விளக்குகள் ஏற்றப்பட்டு கின்னஸ் சாதனை படைத்த தீப உற்சவ நிகழ்வை தமது எக்ஸ் பக்கத்தில்...

யுவன்சங்கர் ராஜா இசையமைக்க புதிய படத்தில் நடிக்கிறார் நடிகர் சதீஷ்

சென்னை: யுவன் இசையமைக்கிறார்... சதீஷ் நடிக்கும் புதிய படத்துக்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் என்று கோலிவுட்டில் தகவல்கள் வெளியாகி உள்ளது. காமெடி நடிகரான சதீஷ்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]