May 19, 2024

இசை மற்றும் டிரைலரை தோனி நாளை வெளியிடுகிறார்

புதுடில்லி: லெட்ஸ் கெட் மேரிட் படத்தின் இசை மற்றும் டிரைலரை தோனி மற்றும் சாக்ஷி தோனி நாளை (10.07.2023) வெளியிடுகின்றனர்.

லெட்ஸ் கெட் மேரிட் திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த இசை மற்றும் டிரைலரை தோனி மற்றும் சாக்ஷி தோனி நாளை (10.07.2023) வெளியிடவுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]