May 3, 2024

புதிய சாதனை படைத்த இளம் செஸ் வீரர் குகேஷ்

கனடா: செஸ் வீரர் விஸ்வநாத் ஆனந்திற்கு பின் இளம் வயதிலேயே FIDE கேண்டிடேட்ஸ் செஸ் தொடரை வென்ற இந்திய வீரர் என்ற சாதனையை குகேஷ் படைத்துள்ளார். கனடாவில் டொரோண்டாவில் நடைபெற்ற 14 சுற்றுகள் முடிவில், 9 புள்ளிகளுடன் தமிழ்நாட்டை சேர்ந்த குகேஷ் முதலிடம் பிடித்துள்ளார். செஸ் உலக சாம்பியனான சீனாவின் டிங் லிரனை எதிர்த்து விளையாட தகுதி பெற்றுள்ளார் குகேஷ். செஸ் உலக சாம்பியனை எதிர்கொள்ளும் தகுதி பெற்ற இளம் வீரர் இவர்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]