May 6, 2024

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தேரோட்ட விழா

மதுரை : உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் சித்திரை திருவிழா கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று திருக்கல்யாணம் நடைபெற்ற நிலையில், இன்று தேரோட்டம் தொடங்கியது. தேரோட்டத்தை காண பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர். தேரை வடம் பிடித்து உற்சாகமாக இழுத்துச் செல்கின்றனர். நாளை காலை வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளுகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]