May 2, 2024

ஆப்கன் தாலிபன் கைக்கு செல்ல முன்னாள் அதிபர் டிரம்ப்தான் காரணம் என குற்றச்சாட்டு

ஆப்கானிஸ்தான்: ஆப்கானிஸ்தான் மீண்டும் தாலிபான்கள் வசம் செல்ல முன்னாள் அதிபர் டிரம்பும், உளவுத்துறை குளறுபடிகளும் முக்கிய காரணங்கள் என அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.  அமெரிக்க படைகள் வெளியேறும் தேதியை முன்கூட்டியே அறிவித்து எவ்வித திட்டமிடலும் இன்றி அமெரிக்க ராணுவத்தை வெளியேற்றியதாலும், தாலிபான்களின் பலத்தை உளவுத்துறை சரியாக கணிக்கத் தவறியதாலும், ஆப்கனை தாலிபான்கள் எளிதாக கைப்பற்ற உதவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]