பெண்களை விரட்டி சென்று துப்பாக்கியால் தாக்கிய தலிபான்கள்
காபூல் : ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். அன்றிலிருந்து பெண்களுக்கு எதிரான சட்டங்களை தலிபான்கள் விதித்து வருகின்றனர். தலிபான்களின் ஆட்சியில் பெண்கள்...