May 5, 2024

எகிறியது விஜய்யின் சம்பளம் என்று தகவல்

சென்னை: நடிகர் விஜய் அரசியலுக்கு செல்ல இருப்பதால் ‘தளபதி 69’ தான் தன்னுடைய கடைசி படம் என்று அறிவித்தார். இப்படத்தை ஹெச்.வினோத்தான் இயக்குகிறார் என உறுதி செய்யப்பட்டுள்ளதாக பேசப்படுகிறது. மேலும் இப்படத்திற்காக நடிகர் விஜய் ரூ.250 கோடி சம்பளம் வாங்கவுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]