May 18, 2024

நேற்றுடன் ஓய்வு பெற்றார் மன்மோகன் சிங்!

புதுடில்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், 9 ஒன்றிய அமைச்சர்கள் உள்பட 54 எம்பிக்களின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைகிறது. மன்மோகன் சிங், 33 ஆண்டுகளாக நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். 1991 அக்டோபரில் முதல்முறையாக எம்பி ஆனார். 1991-96 வரை நிதி அமைச்சராகவும், 2004-2014 வரை பிரதமராகவும் இருந்தார். 91 வயதாகும் மன்மோகன் சிங், நேற்று தனது பதவி காலத்தை நிறைவு செய்து ஓய்வு பெறுகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]