May 23, 2024

ஐபிஎல் தொடரில் இன்று கொல்கத்தா- பெங்களூர் அணிகள் மோதல்

மும்பை: இன்று மோதும் அணிகள்… ஐபிஎல் டி20 தொடரின் 36வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இன்று மோதுகின்றன. லீக் சுற்றில் முதல் இடத்துக்கு முன்னேறும் வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக முன்னாள் சாம்பியன் கொல்கத்தா திகழ்கிறது. இதுவரை விளையாடிய 6 ஆட்டங்களில் ஐதராபாத், பெங்களூரு, டெல்லி, லக்னோ அணிகளை வீழ்த்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]