அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பிரச்சாரம்
திருச்சி: திமுக கூட்டணி சார்பில் திருச்சி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் துரை. வைகோ காந்தி மார்க்கெட் பதில் கூட்டணி கட்சியுடன் பிரச்சாரம் செய்தார். இதேபோல் மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சுதாவை ஆதரித்து தளவாய்பாளையம், அருள்மொழிப்பேட்டை பகுதிகளில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பிரச்சாரம் செய்தார்.