May 5, 2024

சேலம் தொகுதி திமுக வேட்பாளருக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி பிரச்சாரம்

சேலம்: உதயநிதி பிரச்சாரம்… சேலம் தொகுதி தி.மு.க வேட்பாளர் செல்வகணபதியை ஆதரித்து குரங்கு சாவடியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ஸ்டாலின் பஸ் என்று கூறும் அளவுக்கு பெண்கள் இலவசப் பேருந்தை பயன்படுத்தி வருதாகவும், ஒரு திட்டத்தை கொண்டு வந்தால் எந்த அளவுக்கு உபயோகப்படுத்த முடியும் என பெண்கள் இடத்தில் தான் கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]