May 19, 2024

தமிழகத்தில் ஒருவாரத்திற்கு இடி, மின்னலுடன் மிதமான மழை

சென்னை: 7 நாட்களுக்கு இடி, மின்னலுடன் மிதமான மழை… தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சேலம், தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]