May 3, 2024

விலை குறைவான கார் மாடல்களில் அதிக விற்பனையாகும் நிஸான் மேக்னைட்

புதுடில்லி: இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் விலை குறைவான கார் மாடல்களில் நிஸான் மேக்னைட் (Nissan Magnite)-டும் ஒன்றாகும். நிறுவனத்தின் பெஸ்ட் செல்லிங் கார் மாடலாக இது விளங்கிக் கொண்டிருக்கின்றது.

இந்த கார் சமீபத்தில் உற்பத்தியில் சாதனை மைல் கல்லை எட்டிய நிலையில், தற்போது அது விற்பனையிலும் வரலாற்று சிற்பபுமிக்கு நிகழ்வை செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]