May 19, 2024

மருத்துவ படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம்

சென்னை: முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நான்கு நாட்கள் நீடித்து மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லுாரிகளில் உள்ள 4,200 எம்.டி., – எம்.எஸ்., என்ற முதுநிலை மருத்துவ படிப்புகள் உள்ளன. இதில், 50 சதவீத இடங்களுக்கான மாணவர் சேர்க்கை மற்றும் சுயநிதி மருத்துவ கல்லுாரிகளில் உள்ள இடங்களுக்கான சேர்க்கையை, மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்கம் நடத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]