May 21, 2024

விமானத்தில் பற்நத போது சூரிய கிரகணத்தை கண்டு ரசித்த பயணிகள்

அமெரிக்கா: விமானத்தில் இருந்து கண்டு ரசித்தனர்… அமெரிக்காவில் விமானத்தில் பறந்த போது பயணிகள் சூரிய கிரகணத்தை கண்டு ரசித்தனர். டெக்சாஸில் இருந்து மிச்சிகனுக்கு 30 ஆயிரம் அடி உயரத்தில் அந்த விமானம் பறந்தபோது சூரிய கிரகணம் ஏற்பட்டது. வானம் இருளில் மூழ்கியதை விமானத்தில் இருந்தபடியே பயணிகள் பார்த்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]