May 10, 2024

பவன் கல்யாண் அரசியல் பயணத்திற்காக பிரசார ரதம் வராகி தயார்

திருமலை: ஜனசேனா கட்சி தலைவரான பவன் கல்யாண் அரசியல் பயணத்திற்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ‘பிரசார ரதம்’ வராகி எனும் பெயரில் தயார் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டுள்ளது.

இந்த வாகனத்தில் காக்கிநாடாவில் இருந்து தனது அரசியல் பிரசார பயணத்தை தொடங்க உள்ளார். இதற்காக, குண்டூர் மாவட்டம், மங்களகிரியில் உள்ள கட்சி அலுவலகத்தில் 2 நாட்கள் சிறப்பு யாகம் நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]