May 29, 2024

மோடி தேர்தலில் போட்டியிட தடை கோரிய மனு தள்ளுபடி

டெல்லி: மனு தள்ளுபடி… பிரதமர் மோடி தேர்தலில் போட்டியிட தடை கோரிய ரிட் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. வெறுப்பு பேச்சு காரணமாக மோடி போட்டியிட 6 ஆண்டு தடை விதிக்கக்கோரி ஜோன்டேல் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுதான் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]