April 28, 2024

பஞ்சுமிட்டாயில் ரொடமைன் பி என்ற புற்றுநோய் ஏற்படுத்தும் கெமிக்கல்

சென்னை: ஆய்வில் உறுதியானது… சென்னையில் விற்கப்படும் பஞ்சுமிட்டாயில் ரொடமைன் பி என்ற புற்றுநோய் ஏற்படுத்தும் கெமிக்கல் பயன்படுத்தியது ஆய்வு உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து நடவடிக்கை எடுக்க உணவு பாதுகாப்புதுறைக்கு சுகாதாரத்துறை பரிந்துரை செய்துள்ளது. இந்த ஆய்வு முடிவு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]