May 6, 2024

ரம்ஜான் பண்டிகையை ஒட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை: ரம்ஜான் பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களை ஒட்டி அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று, மற்றும் 12, 13 ஆகிய தினங்களில் தினசரி இயக்கப்படும். பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கம் செய்யப்பட உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]