May 3, 2024

புதுச்சேரி முதல்வர் மீது மீனவர்கள் கோபம்… அமைச்சரிடம் வாக்குவாதம்

புதுச்சேரி: புதுச்சேரியைச் சேர்ந்த மீனவர்களுக்குப் புதிய திட்டங்கள் கொண்டு வருவதற்கு பாஜக வேட்பாளர் நமச்சிவாயத்தை வெற்றிபெறச் செய்யுங்கள் என்று கோரி முதலமைச்சர் ரங்கசாமி, பட்டினச்சேரி மீனவ கிராமத்தில் பிரசாரம் மேற்கொண்டார். தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அப்பகுதி மீனவர்கள், தங்களது கோரிக்கைகள் குறித்து ஏதும் பேசாமல் சென்ற அதிருப்தியில் அமைச்சர் லட்சுமி நாராயணனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]