May 17, 2024

விசிக நிர்வாகிகளின் ஆதரவாளர்கள் மோதல்

திட்டக்குடி: விசிக நிர்வாகிகளின் ஆதரவாளர்கள் மோதல்… திட்டக்குடியில் நடந்த கடலூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில், வேட்பாளர் விஷ்ணு பிரசாதுக்கு முதலில் பொன்னாடை அணிவிப்பது யார் என்று 2 விசிக நிர்வாகிகளின் ஆதரவாளர்கள் மேடையிலேயே அமைச்சர் சி.வே.கணேசன் முன்னிலையில் மோதிக் கொண்டனர். முன்னாள் மாவட்ட செயலாளர் தயா தமிழன்பன் கோஷ்டியும், தற்போதைய மாவட்ட செயலாளர் திராவிட மணி கோஷ்டியும் பிளாஸ்டிக் சேர்களால் தாக்கிக் கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]