May 13, 2024

தேர்தல் பத்திரம் தொடர்பான வங்கியின் நாடகம்… நவீன ஊழலின் சாதனை

சென்னை: நவீன ஊழலின் சாதனை… தேர்தல் பத்திரம் தொடர்பான விவரங்கள் பாரத ஸ்டேட் வங்கியின் ஏமாற்று நாடகம் என பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் “இது நவீன ஊழலின் சாதனை” என மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். இதை அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]