May 3, 2024

லக்கி பாஸ்கர் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு

சென்னை: வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘வாத்தி’ திரைப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்து வெற்றி படமாக அமைந்தது. அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, நடிகர் துல்கர் சல்மான் நடிக்கும் படத்தை வெங்கி அட்லூரி இயக்குகிறார். இந்த படத்துக்கு ‘லக்கி பாஸ்கர்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]