May 2, 2024

வரும் 16ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்காம்

சென்னை: தமிழ்நாடு, வடதமிழ்நாட்டின் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. வரும் 16ம் தேதி வரை தமிழ்நாட்டின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும். அடுத்த 5 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]