April 30, 2024

இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் ஹமாஸ் தலைவரின் மகன்கள் கொல்லப்பட்டனர்

காஸா: மேற்கு காசாவில் உள்ள அல்-ஷாதி அகதிகள் முகாமுக்கு அருகே ஹமாஸ் அமைப்பின் மூத்த தலைவர்களில் ஒருவரான இஸ்மாயில் ஹனியேவின் குடும்பத்தினர் சென்ற காரை குறிவைத்து இஸ்ரேல் வான்தாக்குதல் நடத்தியது. இதில் இஸ்மாயில் ஹனியேவின் 3 மகன்கள் மற்றும் 4 பேரன்கள் கொல்லப்பட்டனர். ஹமாஸ் அமைப்பு இதனை உறுதி செய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]