May 19, 2024

பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்

திருப்பூர்: திருப்பூர் முதலிடம்…தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இயங்கும் 7,534 அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் சுயநிதி மேனிலைப் பள்ளிகளில் பிளஸ்2 மாணவ, மாணவியருக்கான பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணி அளவில் வெளியானது. இத்த்தேர்வில் திருப்பூர் மாவட்டம் 97.45% தேர்ச்சி பெற்று முதலிடம் பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]