விஜயதாரணி தகுதி நீக்கம் செய்யப்பட்டார்… காங்கிரஸ் அறிவிப்பு
சென்னை: தகுதி நீக்கம் செய்யப்பட்டார்… பாஜகவில் இணைந்த விஜயதாரணி காங்கிரஸ் கட்சியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் அஜோய்குமார் தெரிவித்துள்ளார். டெல்லி தலைமை நேரில் பேச வாய்ப்பு கொடுத்தும் விஜயதாரணி புறக்கணித்ததாகவும் சட்டமன்றக் குழு தலைவர் பேசியும் கடைசி வரை விஜயதாரணி புறக்கணிப்பு செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.