தொகுதி மறுவரையறை (Delimitation) விவகாரம் குறித்து ஆலோசிக்க, சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழக எம்.பி.க்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் காங்கிரஸ், விசிothக, இடதுசாரிகள் உள்ளிட்ட பல முன்னணி கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்று, தமிழகத்திற்கான நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் குறையக் கூடாது என வலியுறுத்தினர்.
