திருமலை: ஆந்திராவில் மக்கள் தொகை குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே 2 குழந்தைகளுக்கு மேல் இருப்பவர்கள் தேர்தலில் போட்டியிட இருந்த தடைச்சட்டத்தை ரத்து செய்து அமைச்சரவை முடிவெடுத்துள்ளது. ஆந்திர மாநில அமைச்சரவை கூட்டம் முதல்வர் சந்திரபாபுநாயுடு தலைமையில் நடந்தது. அதில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.