டெல்லி, சென்னையை தொடர்ந்து மும்பையிலும் தைவான் தனது அலுவலகத்தை திறந்ததற்கு சீனா கடும் எதிர்ப்பு.
சீனாவின் ஒருங்கிணைந்த பகுதியான தைவானுடன் எந்தவொரு அதிகாரப்பூர்வ தொடர்புகளையும் இந்தியா தவிர்க்க வேண்டும்.
சீன-இந்திய உறவுகளை மேம்படுத்த எடுக்கப்பட்டு வரும் முயற்சிகளில், இவ்விவகாரம் பாதிப்படையச் செய்யும் என சீனா எச்சரிக்கை.