நீலகிரி: நீலகிரியில் நிலச்சரிவு ஏற்படும் என்ற சமூக வலைதள செய்திகளை நம்ப வேண்டாம். போலியான செய்திகளை கண்டு மக்கள் பதற்றமடைய வேண்டாம். ஏதாவது சந்தேகம் இருப்பின் 1077 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளுமாறு என மாவட்ட கலெக்டர் லட்சுமி திவ்யா தெரிவித்துள்ளார்.

Sign in to your account