திரையுலகில் பிரபலமான நிறைய பேர் போதைப்பொருட்களை பயன்படுத்துகின்றனர். நடிகர் ஸ்ரீகாந்த் பிரபலமானவர் என்பதால் மாட்டிக்கொண்டார்.
அதனால் இந்த விவகாரம் வெளியே வந்துள்ளது. இல்லையென்றால் இது தொடர்ந்துகொண்டு தான் இருக்கும். – சீமான், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர்