ஈரான்: ஹமாஸ் அரசியல் பிரிவின் தலைவர் இஸ்மாயில் ஹனியே ஈரானில் வைத்து கொல்லப்பட்ட விவகாரத்தில், மீண்டும் ஒரு முறை ஈரானில் தாக்குதல் நடத்தும் எண்ணம் வராத வகையில் இஸ்ரேலுக்கு பதிலடி தர வேண்டும் என ஈரான் நாடாளுமன்றத்தில் சபாநாயகர் முகமது கலிபாஃப் தெரிவித்துள்ளார்.