இந்திய-சீன உறவுகள் இரு நாட்டு மக்களுக்கும், பிராந்திய மற்றும் உலகளாவிய அமைதிக்கும் ஸ்திரத்தன்மைக்கும் முக்கியமானது
இரு நாடுகள் இடையேயான பரஸ்பர நம்பிக்கை, மரியாதை மற்றும் உணர்வுதிறன்கள் நமது இருதரப்பு உறவுகளை வழிநடத்தும்
-சீன அதிபர் ஜி ஜின்பிங் உடன் சந்தித்த இந்திய பிரதமர் மோடி கருத்து.