வங்கதேசம்: வங்கதேசத்தில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களுக்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இயல்பு நிலை திரும்ப அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது வன்முறையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராகப் பொறுப்பேற்றுள்ள முகம்மது யூனுஸ் எச்சரித்துள்ளார்.