April 28, 2024

அமெரிக்கா

இஸ்ரேல் – ஹமாஸ் போரில் அமெரிக்கா கை கோர்க்காது… அமெரிக்க அதிபர் தகவல்

அமெரிக்கா: மறுப்பு தெரிவித்தார்... இஸ்ரேல் - ஹமாஸ் போரில், இஸ்ரேல் ராணுவத்துடன் அமெரிக்கா கைகோர்க்கும் என வெளியான தகவலை அதிபர் ஜோ பைடன் மறுத்துள்ளார். இஸ்ரேல் பயணத்தை...

நான் அமெரிக்க அதிபராக இருந்து இருந்தால் இஸ்ரேல் தாக்கப்பட்டு இருக்காது… ட்ரம்ப் கருத்து

வாஷிங்டன் : இஸ்ரேலுக்கு செல்ல வாய்ப்புள்ளதாக கூறியுள்ள டொனால்டு ட்ரம்ப், தாம் அமெரிக்க அதிபராக இருந்து இருந்தால் இஸ்ரேல் தாக்கப்பட்டு இருக்காது என்றும் தெரிவித்துள்ளார். அமெரிக்க முன்னாள்...

ஈராக்கில் முகாமிட்டுள்ள அமெரிக்க படைகளை குறிவைத்து டிரோன் தாக்குதல்

காஸா: ஈராக்கில் முகாமிட்டுள்ள அமெரிக்க படைகளை குறிவைத்து ஈரான் ஆதரவு போராளி குழுக்கள் டிரோன் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. காஸா மருத்துவமனை மீது தாக்குதல்...

அமெரிக்காவில் முன்பதிவில் சாதனை புரிந்த லியோ

சினிமா: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் அமெரிக்காவில் 1000 இடங்களில் வெளியாகிறது. இப்படத்தின் பிரீமியர் காட்சி அக்டோபர் 18ஆம் தேதி நடைபெறவுள்ளது. முன்பதிவு...

அமெரிக்க அதிபர் ஜோபிடன் நாளை இஸ்ரேல் பயணம்

அமெரிக்கா: செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கென், தனது நட்பு நாடுகளுக்கு ஆதரவை வெளிப்படுத்தும் அமெரிக்க அதிபர் ஜோபிடன், நாளை இஸ்ரேல் விஜயம்...

உலக பீச் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டி… தங்கம் வென்ற அமெரிக்கா

மெக்சிகோ: மெக்சிகோவில் 14வது உலக பீச் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. அங்கு ட்லாக்ஸ்கலாநகரில் நேற்று நடந்த மகளிர் இறுதி ஆட்டத்தில் அமெரிக்காவின் சாரா ஹியூஸ், கெல்லி...

இஸ்ரேலுக்கு ஆதரவாக 2வது போர்க்கப்பலை அனுப்பியது அமெரிக்கா

அமெரிக்கா:   போர்க்கப்பலை அனுப்பியது... இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக இரண்டாவது விமானம் தாங்கி போர்க்கப்பலை மத்திய தரைக்கடல் பகுதிக்கு அமெரிக்கா அனுப்பியுள்ளது. இஸ்ரேல்...

அமெரிக்காவில் ஒரே நேரத்தில் பாலஸ்தீன், இஸ்ரேல் ஆதரவு மாணவர்கள் போராட்டம்

நியூயார்க்: அமெரிக்காவில் இஸ்ரேல் – பாலஸ்தீன ஆதரவு மாணவர்கள் பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். நியூயார்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பாலஸ்தீன மற்றும் இஸ்ரேல் ஆடஹரவு மாணவர்கள்...

அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் போட்டியில் இருந்து குடியரசு கட்சி வேட்பாளர் விலகல்

வாஷிங்டன்: அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகராக இருந்தவர் கெவின் மெகார்த்தி. குடியரசு கட்சியை சேர்ந்த மெகார்த்தி ஆளும் கட்சி எம்பிக்களுடன் நெருக்கமாக இருப்பதாக அவரது கட்சியினர் குற்றம் சாட்டினர்....

ஹமாசுக்கு எதிராக இஸ்ரேல் தனியாக போராடத் தேவையில்லை: அமெரிக்க அமைச்சர் எச்சரிக்கை

அமெரிக்கா:  அமெரிக்கா என்ற நாடு இருக்கும் வரை ஹமாசுக்கு எதிராக இஸ்ரேல் தனியாக போராடத் தேவையில்லை என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பிளிங்கன் எச்சரித்துள்ளார். இஸ்ரேலுக்கு ஆதரவு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]