May 24, 2024

சென்னை

பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க கன்னியாகுமரி, கோவையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்

சென்னை: ரயில் பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்க கன்னியாகுமரி மற்றும் கோவையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தெற்கு...

பிப்.13-ல் மல்லிகார்ஜூன கார்கே சென்னை வருகை

டெல்லி: பிப். 13ம் தேதி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சென்னை வருகிறார். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்கான தேதி இம்மாத இறுதியிலோ...

தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.47,120 ஆக உள்ளது..!!

சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்துள்ளது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.5,890 ஆகவும், ஒரு கிராம் ரூ.47,120 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லரை...

10 நகரங்களில் வெப்பச் சலனத்தால் இறப்பு விகிதம் அதிகரிக்கும்: ஆய்வறிக்கையில் தகவல்

புதுடெல்லி: விரிவான நகர ஆய்வு' என்ற தலைப்பில் சென்னை, டெல்லி, மும்பை, ஹைதராபாத், பெங்களூரு, அகமதாபாத், புனே, வாரணாசி, சிம்லா மற்றும் கொல்கத்தா ஆகிய 10 நகரங்களில்...

ஸ்மார்ட் மீட்டர் கொள்முதலுக்கான டெண்டருக்கு தடை இல்லை.. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: வீடுகளில் மின் பயன்பாடு கணக்கிடும் ஸ்மார்ட் மீட்டர் கொள்முதலுக்கான ரூ.19000 கோடி டெண்டருக்கு தடை இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. ஸ்மார்ட் மீட்டர்...

சென்னை, மதுரை ஐஜிகள் இடமாற்றம்: தமிழக அரசு

சென்னை: தமிழக காவல்துறை ஐஜிக்கள் கண்ணன், நரேந்திரன் நாயர் ஆகியோரை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக அரசு பிறப்பித்த உத்தரவின்படி, வடக்கு மண்டல...

இடம் உள்ளவர்கள் மட்டுமே மாடுகள் வளர்க்கலாம் என ஆலோசிக்கப்படுவதாக தகவல்

சென்னை: இடம் உள்ளவர்களுக்கு மட்டுமே மாடு வளர்க்க உரிமம் வழங்க ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது என்று மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னையில் தெருவை நம்பி மாடு...

சென்னை – ஹாங்காங் இடையே மீண்டும் விமான சேவை

உலகம்: ஹாங்காங்கிற்கு சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து கேத்தே பசிபிக் ஏர்லைன்ஸ் என்ற நிறுவனம் நேரடி விமானத்தை இயக்கி வந்தது. கடந்த 2020-ஆம் ஆண்டு மார்ச்...

சென்னையில் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி… தமிழக அரசு அறிவிப்பு

சென்னை : தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் சென்னையில் வருகிற 05.02.2024 முதல் 14.02.2024 தேதி வரை தங்க நகை...

சென்னை கோயம்பேட்டில் மிகப்பெரிய பூங்காவை அமைக்க அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: சென்னை கோயம்பேட்டில் புறநகர் பேருந்து நிலையம் அமைந்துள்ள 36 ஏக்கர் நிலம் அபுதாபியை தலைமையிடமாகக் கொண்ட தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப் போகிறது என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]