சல்மான் ருஷ்டி உடல்நலம் பெற உலகம் முழுவதும் ஒன்றிணைந்து பிரார்த்திப்போம் – அமெரிக்க அதிபர்
வாஷிங்டன் : உலகின் பிரபல எழுத்தாளரான இந்திய வம்சாவளியை சேர்ந்த 75 வயது சல்மான் ருஷ்டி 20 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வருகிறார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில்...