ஸ்காட்லாந்தில் மாதவிடாய் கால சுகாதாரப் பொருட்களை இலவசமாக வழங்க முடிவு
ஸ்காட்லாந்த்: அமலுக்கு கொண்டு வர நடவடிக்கை... ஸ்காட்லாந்தில் மாதவிடாய் கால சுகாதாரப் பொருட்களை இலவசமாக வழங்கும் திட்டத்தை சட்டப்பூர்வமாக அமுலுக்கு கொண்டுவர உள்ளனர். இதனையடுத்து கவுன்சில்கள் மற்றும்...