May 17, 2024

நடவடிக்கை

நீட் தேர்வுக்கு விலக்கு பெற விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்… அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 'நீட்' தேர்வில் தோல்வி பயத்தில் நெய்வேலி மாணவி நிஷா தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சி...

கனடாவில் இந்து கோவில் மீதான அவமதிப்புக்கு கண்டனம்

புதுடில்லி: கனடாவில் இந்து கோவில் மீதான அவமதிப்புக்கு வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது. வின்ட்சர் நகரில் இந்து கோவிலில் இந்தியாவுக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்டிருந்த சம்பவம் பகையுணர்வு...

பாஜகவின் நடவடிக்கைகளில் ஜனநாயகம் பிரதிபலிக்கவில்லை: மல்லிகார்ஜுன் கார்கே

டெல்லி: பாஜகவின் நடவடிக்கைகளில் ஜனநாயகம் பிரதிபலிக்கவில்லை என்று காங்கிரஸ் தலைவரும், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன் கார்கே குற்றம் சாட்டியுள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளான...

வாகனங்களில் அரசியல் கட்சி தொடர்பான ஸ்டிக்கர் ஒட்டினால் நடவடிக்கை… போக்குவரத்து போலீசார் உத்தரவு

பெங்களூரு: வாகனங்களில் அரசியல் கட்சிகள் தொடர்பான ஸ்டிக்கர் ஒட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து போலீசார் உத்தரவிட்டுள்ளனர். கர்நாடகாவில் மே 10ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறும்...

மகாவீர் ஜெயந்தியை ஒட்டி இறைச்சி கடைகளுக்கும் விடுமுறை

கோவை: மகாவீர் ஜெயந்தி நாளை கொண்டாடப்படுகிறது. இதை ஒட்டி மதுபானக்கடைகள் மற்றும் இறைச்சி கடைகள் இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாவீர் ஜெயந்தியை ஒட்டி அனைத்து டாஸ்மாக் மதுபான...

எம்.பி., சஞ்சய் ராவத்துக்கு கொலை மிரட்டல்… போலீஸ் விசாரணையில் ஒருவர் சிக்கினார்

மும்பை: குடிபோதையில் கொலை மிரட்டல்... மராட்டியத்தில், சிவசேனாவின் (உத்தவ் அணி) எம்.பி., சஞ்சய் ராவத்துக்கு, லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் கொலை மிரட்டல் விடுத்தது, குடிபோதையில் கொலை மிரட்டல்...

தட்டுப்பாடின்றி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க ஆலோசனை கூட்டத்தில் முடிவு

நாகப்பட்டினம்: கீழ்வேளூர் பேரூராட்சிக்குட்பட்ட 15 வார்டுகளிலும் தட்டுப்பாடு இன்றி குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. நாகை மாவட்டம் கீழ்வேளூர் பேரூராட்சியில்...

அரசு மருத்துவமனைகளில் இன்று முதல் முகக்கவசம் கட்டாயம் அணிய உத்தரவு

சென்னை: கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து, அரசு மருத்துவமனைகளில் இன்று முதல் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகம் உள்ளிட்ட நாடு முழுவதும்...

கட்சிகள் கலைப்பு… மியான்மர் புதிய தேர்தல் ஆணையம் அதிரடி

நோபிடாவ்: ஆங் சான் சூகியின் ஜனநாயகத்திற்கான தேசிய லீக் கட்சி உள்பட 40 அரசியல் கட்சிகள் கலைக்கப்படுவதாக ராணுவ அரசால் நியமிக்கப்பட்ட புதிய தேர்தல் ஆணையம் நேற்று...

நகராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்த நடவடிக்கை- அமைச்சர் கே.என்.நேரு

தமிழக சட்டசபையில் இன்று மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்த தமிழக நகராட்சி நிர்வாகம், நகர்புற மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு கூறியதாவது:- நகராட்சிகளை...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]