May 11, 2024

படப்பிடிப்பு

இந்தியன் 2 படப்பிடிப்புக்கு தடை விதித்த ஏர்போர்ட் அதிகாரிகள்

சென்னை: சென்னை ஏர்போர்ட்டில் இந்தியன் 2 ஷூட்டிங் நடத்த ரூ.1.24 கோடியை கட்டணமாக தயாரிப்பு நிறுவனம் செலுத்தி இருக்கிறது என்று தகவல் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது....

தனுஷின் கேப்டன் மில்லர்… படப்பிடிப்பை நிறைவு செய்த சிவராஜ்குமார்

சினிமா: அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படம் ‘கேப்டன் மில்லர்’. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில்...

ஆண்டனி படப்பிடிப்பில் விபத்து… நடிகை கல்யாணி காயம்

சினிமா: தமிழில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஹீரோ என்ற படத்தில் நடித்து பிரபலமானவர் கல்யாணி. சிம்புவின் மாநாடு படத்திலும் நடித்து இருக்கிறார். மலையாளத்தில் அதிக படங்களில் நடித்துள்ளார். இவர்...

பிரபாஸ் படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்துவிட்டாரா கமல்?

சென்னை: 20 நாட்கள் கால்ஷீட்... நடிகர் பிரபாஸ், அமிதாப் பச்சன், தீபிகா படுகோனே நடிக்கும் புதிய படமான 'ப்ராஜக்ட் கே' படத்தில் கமல், ஆகஸ்ட் மாதத்தில் இணையப்...

மின்மினி படத்தில் இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மான் மகள்

சென்னை: மின்மினி படத்திற்கு இசையமைக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான் மகள் என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சில்லு கருப்பட்டி’, ‘ஏலே’, மற்றும் அமேசான் பிரைம் வீடியோவின் ஆந்தாலஜி தொகுப்பின் ஒரு...

இந்தியன் 2 படப்பிடிப்பு நிறைவு என கோலிவுட்டில் உலா வரும் தகவல்

சென்னை: சூரத்தில் நடைபெற்று வந்த ‘இந்தியன் -2’ படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து...

இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இந்தியன்- 2… இன்னும் சில நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு

சினிமா: கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். கமலுடன் சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத்...

காஷ்மீரில் மீண்டும் படப்பிடிப்பு ஆரம்பம்… ஆனால் சிவகார்த்திகேயன் இல்லை!

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பதாக கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது. மாவீரன் படத்தின் படப்பிடிப்பு முடிந்து கடந்த மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் தொடங்கியது....

புதுச்சேரியில் முகாமிட்டுள்ள நடிகர் ரஜினி: குவிந்த ரசிகர்களால் பரபரப்பு

புதுச்சேரி:  புதுச்சேரியில் நடைபெற்று வரும் லால் சலாம் படப்பிடிப்பில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். லைகா நிறுவனம் தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால்சலாம் திரைப்படத்தில் நடிகர்...

நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ரகு தாத்தா படத்தின் படப்பிடிப்பு நிறைவு

சினிமா: நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனம் நேரடியாக தமிழில் முதன்முறையாக தயாரிக்கும் 'ரகு தாத்தா' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]