By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ரஷ்யா-உக்ரைன் பேச்சுவார்த்தைகள் உடனடியாகத் தொடங்கும்: டிரம்ப்
    1 Min Read
    ஜோ பைடனின் புற்றுநோய் அறிக்கையினால் டிரம்ப் வருத்தம்: விரைவில் குணமடைய வாழ்த்து
    1 Min Read
    ஜோ பைடனுக்கு தீவிர புரோஸ்டேட் புற்றுநோய் கண்டறிதல்
    1 Min Read
    ஜோ பைடனுக்கு புற்றுநோய்… விரைவில் குணமடைய டிரம்ப் பிரார்த்தனை..!!
    1 Min Read
    துருக்கி மற்றும் அஜர்பைஜான் அமெரிக்க சுற்றுப்பயணங்களுக்கான முன்பதிவுகளை நிறுத்த வலியுறுத்தல்..!!
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    மோசமான சாலைகளால் பாதிக்கப்பட்டேன்… இளைஞர் அனுப்பிய நோட்டீஸ்
    1 Min Read
    கணபதி ஹோமம் நெருப்பில் ஆஞ்சநேயர் உருவம் தோன்றியது: டி.வி. நடிகை நெகிழ்ச்சி
    1 Min Read
    கேரளாவில் கொரோனா தொற்று அறிகுறி தென்பட்ட 68 பேருக்கு சிகிச்சை
    1 Min Read
    திருப்பதியில் ஏழுமலையான் வடிவில் 10 மாடி கட்டிடங்களுடன் புதிய பேருந்து நிலையம்..!!
    2 Min Read
    சௌக்கு சங்கர் தாக்கல் செய்த வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டிய அவசியம் என்ன?
    2 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    கொடைக்கானலில் முதல் முறையாக ராட்சத காற்றாடி விழா..!!
    1 Min Read
    3 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மைய தகவல்
    3 Min Read
    மின் கட்டணத்தை உயர்த்தும் முடிவை கைவிட முத்தரசன், டிடிவி.தினகரன் வலியுறுத்தல்..!!
    1 Min Read
    3 மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை.. தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு..!!
    1 Min Read
    ஆபரேஷன் சிந்தூர் மூவர்ணக் கொடி பேரணியை நடத்த பாஜக திட்டம்..!!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: மெண்டல் மனதில் படம் பூஜையுடன் படப்பிடிப்பு பணிகள் தொடங்கின
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > சினிமா > மெண்டல் மனதில் படம் பூஜையுடன் படப்பிடிப்பு பணிகள் தொடங்கின
சினிமா

மெண்டல் மனதில் படம் பூஜையுடன் படப்பிடிப்பு பணிகள் தொடங்கின

Nagaraj
Last updated: December 22, 2024 4:30 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் மெண்டல் மனதில் படம் பூஜையுடன் படப்பிடிப்பு பணிகள் தொடங்கியுள்ளன.

தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளர் மற்றும் நடிகராக இருப்பவர் ஜி.வி பிரகாஷ். இவர் இயக்குனர் செல்வராகவன் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன் மற்றும் மயக்கம் என்ன படத்தின் இசையமைப்பாளராவார்.

இந்த இரண்டு படத்திலும் இடம் பெற்ற அனைத்து பாடல்களுமே நல்ல ஹிட்டானது. 2011 ஆம் ஆண்டிற்கு பிறகு ஜிவி பிரகாஷ் மீண்டும் செல்வராகவனுடன் இணைந்து பணியாற்றப் போவதாக சில மாதங்களுக்கு முன் அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.

அதன்படி செல்வராகவன் இயக்கும் ‘மெண்டல் மனதில்’ எனும் புதிய திரைப்படத்தில் ஜிவி பிரகாஷ் குமார் நடிக்கிறார்.இதில் மாதுரி ஜெயின் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமாரே இசையமைக்கவும் உள்ளார்.

இந்த திரைப்படத்தை பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ஜிவி பிரகாஷ் குமார் தயாரிக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியான நிலையில் இன்று பூஜையுடன் படபிடிப்பு பணிகள் தொடங்கியுள்ளன. கடைசியாக செல்வராகவன் நடிப்பில் சொர்க்கவாசல் படம் வெளியாகி இருந்தது. கடைசியாக சிவகார்த்திகேயன் நடித்த அமரன் படத்தில் ஜிவி பிரகாஷ் இசையமைந்த பாடல்கள் ஹிட் ஆகின.

You Might Also Like

புது வீடு வாங்கிய டாப்ஸி.. விலை எவ்வளவு தெரியுமா?

நீ செய்த கெட்ட செயல்களுக்கு கர்மா உன்னைப் பின்தொடரும்: சமந்தாவை எச்சரித்த இயக்குனரின் மனைவி..!!

ஊர்வசி ரவுட்டேலாவின் உடையில் ஓட்டை.. வெளிநாட்டினர் விமர்சனம்: கோபமடைந்த ரசிகர்கள்

சூரியின் விருப்பம்: லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் நடிக்க ஆசை..!!

விஜய் ஆண்டனியின் அடுத்த படத்தின் தலைப்பு வெளியீடு..!!

TAGGED:filmG.V. PrakashpoojaSelvaraghavanShootingSongsசெல்வராகவன்படப்பிடிப்புபடம்பாடல்கள்பூஜைஜி.வி. பிரகாஷ்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya
சமையல் குறிப்புகள்

ஈஸியா செய்யலாம் வாழைப்பழ நட்ஸ் கோகோ கேக்..!!

By Periyasamy 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?