April 28, 2024

முடிவு

குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு .. தமிழக அரசு முடிவு

தமிழகம்: தமிழகத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரொக்கப் பணத்துடன், பச்சரிசி, கரும்பு, வெல்லம் அல்லது சர்க்கரை ஆகியவை அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. அதேபோல,...

இந்திய சந்தையில் இருந்து வெளியேறும் முடிவை பரிசீலனை செய்யும் போர்டு நிறுவனம்

புதுடில்லி: போர்டு நிறுவனம் மறுபரிசீலனை... இந்திய சந்தையில் இருந்து வெளியேறும் முடிவை அமெரிக்காவை சேர்ந்த ஃபோர்டு நிறுவனம் மறுபரிசீலனை செய்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் சென்னை அருகே...

குளிர்கால கூட்டத் தொடரை முழுமையாக புறக்கணிக்க இண்டியா கூட்டணி கட்சிகள் முடிவு

புதுடில்லி: குளிர்கால கூட்டத் தொடரை முழுமையாக புறக்கணிக்க இண்டியா கூட்டணி கட்சிகள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் 92 எதிர்க்கட்சி எம்பிக்கள்...

ரயில்களை அதிகப்படுத்த ரயில்வே துறை முடிவு

இந்தியா: அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான புதிய ரயில்களை வாங்க ரயில்வே முடிவு செய்துள்ளது. தனியார் ஊடகம்...

இனி படத்தின் ரிலீஸ் தேதியை முன்கூட்டியே சொல்லமாட்டேன்… லோகேஷ் கனகராஜ் முடிவு

சினிமா: விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ’லியோ’ படம் கடந்த அக்டோபரில் வெளியானது. இந்தப் படத்திற்கு கலவையான விமர்சனம் வந்ததாலும் 600 கோடி ரூபாய்க்கு மேல்...

ரஷ்ய வைரங்கள் இறக்குமதி செய்ய தடை… ஜி 7 நாடுகள் முடிவு

உலகம்: உக்ரைன் மீது போர் நடத்திவரும் ரஷ்யாவின் நிதி சேகரிப்பைத் தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே இந்த புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவில் இருந்து வைரம்...

ஐ.நா. கொண்டு வந்த இஸ்ரேல்-ஹமாஸ் போர் முடிவு தீர்மானத்தை நிராகரித்த அமெரிக்கா

வாஷிங்டன்: இஸ்ரேல்-ஹமாஸ் போரை முடிவுக்கு கொண்டு வர ஐ.நா. கொண்டு வந்த தீர்மானத்தை அமெரிக்கா நிராகரித்தது. ஐ.நா. கொண்டு வந்த தீர்மானத்தை தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி...

மேலும் ஐந்து நாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி… மத்திய அரசு முடிவு

இந்தியா: இந்தியாவில் உள்நாட்டு விலையை பாதுகாக்கவும், உள்நாட்டு உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யவும் பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசியை ஏற்றுமதி செய்வது ஜூலை 20ம் தேதி தடை...

சூப்பர் ஸ்டார் ரஜினியை இயக்க உள்ள படத்தில் நடிப்பவர்கள் பற்றி இயக்குனர் லோகேஷ் முடிவு

சென்னை: முந்தைய தன் படங்களில் நடித்தவர்களுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் ‘தலைவர் 171’ திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு தரவில்லையாம் இயக்குனர் லோகேஷ். சன் பிக்சர்ஸ்...

தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி வழங்க அரசு முடிவு

தமிழகம்: தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் கல்வி தரத்தை மேம்படுத்த அரசு பல்வேறு நலத்திட்டங்களை அமல்படுத்தி இருக்கிறது. அந்த வகையில் ஆசிரியர்கள் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மாணவர்களுக்கு கற்பிக்க...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]