அறிமுகம் இல்லாத நபர்களின் வீடியோ அழைப்புகளை ஏற்க வேண்டாம்… புதுச்சேரி உயர்க்கல்வித்துறை இயக்குநர் எச்சரிக்கை
புதுச்சேரி: வாட்ஸ்அப்பில் அறிமுகம் இல்லாத நபர்களின் வீடியோ அழைப்புகளை ஏற்க வேண்டாம் என கல்லூரி மாணவர்களுக்கு புதுச்சேரி உயர்கல்வி இயக்குனர் எச்சரிக்கை விடுத்துள்ளார். புதுச்சேரி உயர்கல்வி இயக்குநர்...