May 4, 2024

வீடியோ

அயலான்’ திரைப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் ரிலீஸ்

சென்னை: அயலான் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'அயலான்' திரைப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இதனை படக்குழு வீடியோ ஒன்றை...

மிஸ்டர் எக்ஸ் படத்திற்காக கடுமையான உடற்பயிற்சி மேற்கொள்ளும் நடிகர் ஆர்யா

சென்னை: மிஸ்டர்.எக்ஸ் (MrX) படத்தின் அறிமுக காட்சிக்காக நடிகர் ஆர்யா கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். விஷ்ணு விஷால், கவுதம் வாசுதேவ் மேனன், மஞ்சுமா மோகன் உள்ளிட்ட...

நியூ பப்ளிசிட்டி மேனேஜர் இவர்தான்… இயக்குனர் விக்னேஷ் சிவன் பதிவு

சென்னை: நியூ பப்ளிசிட்டி மேனேஜர் இவர்தான் என்று இயக்குனர் விக்னேஷ் சிவன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இயக்குனர் விக்னேஷ் சிவன் 'எல்.ஐ.சி' (லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்) என்ற...

வேல.ராமமூர்த்தி பிறந்தநாளை கொண்டாடிய எதிர்நீச்சல் சீரியல் டீம்

சென்னை; எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் ரோலில் நடித்து வருகிறார் வேல ராமமூர்த்தி. அந்த தொடரில் முதலில் நடித்து வந்த மாரிமுத்து மாரடைப்பால் திடீர் மரணம் அடைந்த...

விழிப்புணர்வு ஏற்படுத்தவே அப்படி செய்தேன்… விளக்கம் கொடுத்த நடிகை பூனம் பாண்டே

மும்பை: கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவே இப்படி செய்தேன் என்று நடிகை பூனம் பாண்டே தெரிவித்துள்ளார். எதற்காக தெரியுங்களா இந்த விளக்கம். ஹிந்தி படங்களில்...

உயிரோடு இருப்பதாக பாலிவுட் நடிகை பூனம் பாண்டே வீடியோ வெளியிட்டு விளக்கம்

மும்பை: உயிரோடு இருப்பதாக பாலிவுட் நடிகை பூனம் பாண்டே வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார். கடந்த 2013ம் ஆண்டு பாலிவுட் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பூனம் பாண்டே,...

டீப் ஃபேக் வீடியோ வெளியிடுவேன் என மிரட்டல்.. நடிகை சனம் ஷெட்டி புகார்

சினிமா: கடந்த சில மாதங்களாகவே நடிகைகளுக்கு டீப் ஃபேக் வீடியோ பெரும் தலைவலியாக மாறியுள்ளது. ராஷ்மிகாவின் டீப் ஃபேக் வீடியோதான் முதலில் பெரும் சர்ச்சைகளை கிளப்பியது. இதற்கு...

ஹாலிவுட்டை பதறடிக்கும் டீப் ஃபேக்… ஆயிரக்கணக்கிலான போலி வீடியோக்களை நீக்கும் யூடியூப்

சினிமா: செயற்கை நுண்ணறிவு உபாயத்தில் டீப் ஃபேக் தொழில்நுட்பம் மூலம் ஆன்லைன் உலகத்தில் மோசடிகள் அதிகரித்துள்ளன. அவற்றில் ஒன்றாக பிரபலங்களின் தோற்றத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி...

கிரிக்கெட் விளையாடிய இயக்குனர் ரஞ்சித்… வீடியோ செம வைரல்

சென்னை: கிரிக்கெட் விளையாடிய இயக்குனர் ரஞ்சித்தின் வீடியோ செம வைரலாகி வருகிறது. இயக்குநர் பா.ரஞ்சித்திடம் உதவி இயக்குநராக இருந்த எஸ்.ஜெயக்குமார் இயக்கத்தில் அசோக் செல்வன், சாந்தனு நடிப்பில்...

தங்கை நிச்சயதார்த்த விழாவில் நடனமாடிய நடிகை சாய்பல்லவி

சென்னை: தங்கை நிச்சயதார்த்த விழாவில் நடனமாடினார்... சாய் பல்லவியின் தங்கையும், நடிகையுமான பூஜா கண்ணனின் நிச்சயதார்த்த விழாவில், சாய் பல்லவி தனது குடும்பத்துடன் நடனமாடிய விடியோ வைரலாகியுள்ளது....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]