May 2, 2024

அயோத்தி

அயோத்தி ராமர் கோயிலுக்கு இன்று முதல் பொதுமக்களுக்கு அனுமதி

அயோத்தி: அயோத்தி கோயிலில் ராமரை தரிசனம் செய்ய ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளதால் அங்கு தள்ளு முள்ளு ஏற்பட்டு இருக்கிறது. பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல்...

அயோத்தி ராமர் கோயிலில் சிலை பிரதிஷ்டை நிறைவு

அயோத்தி: அயோத்தி ராமர்கோயில் நிறுவப்பட்டுள்ள பால ராமர் சிலைக்கு பிராண பிரதிஷ்டை பூஜை நிறைவு பெற்றது. அயோத்தியில் ரூ.1,800 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பிரமாண்டமான ராமர் கோயிலின்...

அயோத்தி ராமர் கோவில் திறப்புவிழா… முக்கிய பிரமுகர்களுக்காக மஹாபிரசாதம்

அயோத்தி: அயோத்தி ராமர் கோவில் திறப்புவிவிழாவில் கலந்து கொள்ளும் விருந்தினர்களுக்கு, கோவில் வளாகத்தில் உணவு ஏற்பாடுகளை அறக்கட்டளை செய்துள்ளது. அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது....

வரலாற்றுத் தருணம் மட்டுமல்ல, ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கமும் கூட: மோடி

அயோத்தி: பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு இடையே அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் திறப்பு விழா பிரதமர் மோடி தலைமையில் கோலாகலமாக நடைபெற்றது. அயோத்தி ராமர் கோவிலில்...

ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க குவிந்த பிரபலங்கள்

அயோத்தி: ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க பல்வேறு துறைகளைச் சேர்ந்த விஐபிக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திரையுலக பிரபலங்களான கங்கனா ரனாவத், அனுபம் கேர், அக்‌ஷய்...

ராமர் கோவில் திறப்பு: நடிகை சுகன்யா பாடிய ஜெய் ஸ்ரீராம் பாடல்!

பிரபல நடிகை சுகன்யா ஜெய், அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழாவுக்காக ஸ்ரீராம் என்ற பாடலை இசையமைத்து பாடியுள்ளார். இதுகுறித்து சுகன்யா கூறுகையில், அயோத்தியில் ராமர் கோவில்...

ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு அனுமாரே என்னை அழைத்தது போல் உணர்கிறேன் – சிரஞ்சீவி

ஐதராபாத்: அயோத்தி செல்லும் முன் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சிரஞ்சீவி, ''ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு அனுமாரே என்னை அழைத்தது போல் உணர்கிறேன். உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில்...

உத்தரபிரதேசத்தில் குவிந்துள்ள சினிமா பிரபலங்கள்

அயோத்தி: அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை காண சினிமா பிரபலங்கள் உத்தரபிரதேசத்தில் குவிந்துள்ளனர். நடிகர்கள் ரஜினிகாந்த், பவன் கல்யாண், விவேக் ஓபராய், நடிகை கங்கணா ரணாவத், பாடகர்...

அயோத்தி ராமர் கோயில் காலை ஜாக்ரன் ஆரத்தி… நிர்வாகிகள் அறிவிப்பு

அயோத்தி: அயோத்தி கோவில் நிர்வாகிகள் வெளியிட்ட அட்டவணைப்படி காலை 6.30 மணிக்கு ராமபிரானை பள்ளியில் இருந்து துயில் எழுப்பும் ஜாக்ரன் ஆரத்தி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அயோத்தி...

ராமர் கோயில் திறப்பு விழா… அயோத்தி சென்றார் ரஜினிகாந்த்

சென்னை: உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் இன்று நடக்க உள்ள ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்பதற்காக, நேற்று பகல் 12.15 மணியளவில், பயணிகள் விமானத்தில் ரஜினிகாந்த் சென்னையில்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]