May 3, 2024

அரிசி

ஹரியானாவில் அரிசி ஆலை இடிந்து விழுந்த விபத்தில் 4 பேர் பலி

ஹரியானா: ஹரியானா மாநிலத்தில் அரிசி ஆலை இடிந்து விழுந்த விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இடிபாடுகளில் பலர் சிக்கி உயிருக்கு போராடி வருவதாக முதல்கட்ட தகவல்கள்...

பெங்களூருவுக்கு லாரியில் கடத்திய 15 டன் அரிசி பறிமுதல்

மங்களூரு: பந்த்வாலில் இருந்து பெங்களூருவுக்கு லாரியில் கடத்தி வரப்பட்ட 15 டன் அரிசியை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.கர்நாடக சட்டசபை தேர்தல் மே மாதம் 10-ந்தேதி நடக்க...

செல்வம் நிலைத்து நிற்க இதை செய்து பாருங்கள்!!!

சென்னை: வீட்டில் அமைதி, செல்வம், இன்பம் மற்றும் அனைத்து வகையான நல்ல விஷயங்கள் நிலைக்க செய்ய வேண்டிய ஆன்மீக குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். ஒருவருக்கு பணம்...

ஒரு மாற்றமாக யாழ்ப்பாண தோசை செய்து பாருங்கள்

சென்னை: யாழ்ப்பாண தோசை செய்து பாருங்கள். ருசியும் அருமையாக இருக்கும். உங்கள் குடும்பத்தினரும் விரும்பி சாப்பிடுவார்கள். தேவையான பொருட்கள் கோது நீக்கிய உளுந்து – 1 சுண்டு...

வெந்தயக்களி செய்து உங்கள் குடும்பத்தினரின் ஆரோக்கியத்தை உயர்த்துங்கள்

சென்னை: நீண்ட நேரம் பசியைத் தாங்குவதற்கும், உடலை உரமாக்கவும் வெந்தயக் களி சிறந்த உணவு. இப்போதைய தலைமுறையில் பலர் களி வகைகளை வீட்டில் செய்வது கிடையாது. ஆனால்...

மிகவும் ஆரோக்கியம் நிறைந்த வெஜிடபிள் கீரை பிடிகொழுக்கட்டை

சென்னை: மிகவும் ஆரோக்கியம் நிறைந்த வெஜிடபிள் கீரை பிடிகொழுக்கட்டை செய்து கொடுத்து உங்கள் குடும்பத்தினரின் ஆரோக்கியத்தை உயர்த்துங்கள். தேவையானவை: அரிசி - 200 கிராம், முளைக்கீரை- இரண்டு...

அழகின் ரகசியத்திற்கு அரிசியும் துணைபுரிகிறது

சென்னை: அழகின் ரகசியத்திற்கு அரிசியும் துணைபுரிகிறது. சருமத்திற்கு அது ஏராளமான நன்மைகளை தருகிறது. அரிசி சருமத்தை இளமையாக வைத்திருக்க உதவுகிறது. அதுகுறித்து தெரிந்து கொள்ளுங்கள். பெண்கள் சரும...

அடுத்த மாதம் முதல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகம் செய்ய முடிவு

சென்னை:  ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க மத்திய அரசு முடிவு செய்தது. இதையடுத்து இந்த செறிவூட்டப்பட்ட அரிசியில் இரும்புச் சத்து, போலிக் அமிலம், வைட்டமின் பி-12...

தினமும் அரிசி சாதம் சாப்பிட்டால் என்ன நடக்கும்

முந்தைய காலங்களில் அன்றாட உணவுகளில் பல வகை உணவுகளில் ஒன்றாக இருந்த அரிசி இப்போது முழுநேர உணவாகிவிட்டது. தொடர்ந்து அரிசி சோறு சாப்பிடுவதால் மற்ற சத்துக்கள் கிடைக்காமல்...

கைக்குத்தல் அரிசி சோறு சாப்பிடுங்கள்… இதய நோய் நெருங்காதாம்

சென்னை: தினமும் கைக்குத்தல் அரிசி சோறு சாப்பிட்டால் இதய நோயில் இருந்து தப்பிக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது. கைக்குத்தல் அரிசியில் அதிகளவு நார்ச்சத்து உள்ளதால், இது இரத்த சர்க்கரை...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]