May 6, 2024

ஆட்டம்

ஆசிய கோப்பை தொடரில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் வங்காளதேசம் தோல்வி

பல்லகெலே: ஆசிய கோப்பை தொடர் (50 ஓவர்) பாகிஸ்தானில் கடந்த 30ம் தேதி தொடங்கியது. 30ஆம் தேதி நடைபெற்ற தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி நேபாளத்தை வீழ்த்தியது....

இன்று நடைபெறும் இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 4-வது டி-20 ஆட்டம்

புளோரிடா: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை 3 போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில்,...

பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து.. டிராவில் முடிந்த அமெரிக்கா-நெதர்லாந்து ஆட்டம்

ஹாமில்டன்: 9வது ஃபிபா மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்கும் 32 அணிகள் 8 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு...

இந்தியா- பாகிஸ்தான் ஆட்டத்தின் தேதியை மாற்ற உள்ள பிசிசிஐ

மும்பை: 50 ஓவர் உலக கோப்பை தொடர் இந்தியாவில் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ளது. சொந்த மண்ணில் உலகக் கோப்பையை வெல்ல இந்தியா கடுமையாக முயற்சித்து வருகிறது....

ஆஷஸ் டெஸ்ட்… 3ம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸி 113 ரன் சேர்ப்பு

மான்செஸ்டர்: இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் நடந்து வருகிறது. இதில் 3 டெஸ்ட் போட்டிகள் நிறைவடைந்த நிலையில், ஆஸ்திரேலியா...

ஆஷஸ் தொடர்… 3-ம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து 27 ரன்கள் சேர்ப்பு

லீட்ஸ்: உலகின் மிகவும் பிரபலமான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து இடையேயான ஆஷஸ் தொடர் ஆகும். ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5...

ஆஷஸ் டெஸ்ட்… 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸி 116 ரன்கள் சேர்ப்பு

லீட்ஸ்: ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் 2ல் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகள் மோதும் 3வது...

இன்று நடைபெறும் சூப்பர் சிக்ஸ் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் ஸ்காட்லாந்து மோதல்

புலவாயோ: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்று ஜிம்பாப்வேயில் நடந்து வருகிறது. இதில் தற்போது லீக் முடிந்து சூப்பர்சிக்ஸ் சுற்று ஆட்டங்கள் நடக்கின்றன. அதன்படி இன்றைய...

முதல் நாள் ஆட்டத்திலேயே டிக்ளேர் செய்தது ஆச்சர்யம்… கரேத் சவுத்கேட் கருத்து

லண்டன்: இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி பர்மிங்காமில் நடைபெற்று வருகிறது. முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி முதல் நாளில் 8...

ரிஸ்கான ஷாட் ஆடுவதற்கு துபேவின் ஆட்டம் சிறந்த உதாரணம்: ஸ்டீபன் ஃபிளெமிங்

சென்னை: நடப்பு சீசனில் அபாயகரமான ஷாட் எடுப்பதற்கு சிவம் துபேயின் ஆட்டம் சிறந்த உதாரணம் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]