May 11, 2024

குற்றம்

எனக்கு சீட்டு வேண்டும்’ – பாஜகவிடம் அடம்பிடிக்கும் பிரிஜ் பூஷன்

புதுடெல்லி : பாஜக எம்பி பிரிஜ் பூஷன் சரண் சிங் தேசிய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக இருந்தார். அவர் உ.பி.யின் கைசர்கஞ்ச் தொகுதியில் மீண்டும் போட்டியிட விரும்புகிறார்....

சென்னை அவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க முடியாதுங்க

சென்னை : தமிழக பாஜக மாநில பிற்படுத்தப்பட்டோர் பிரிவு தலைவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க சென்னை ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. என்ன காரணம்னா செம்மரக்கடத்தில் உள்ளிட்ட 49...

உடன் போர் நிறுத்தம் அறிவிக்க இஸ்ரேலை வலியுறுத்தி தீர்மானம்

காசா: தீர்மானம் நிறைவேற்றம்... காசாவில் உடனடியாக போர்நிறுத்தம் அறிவிக்க இஸ்ரேலை வலியுறுத்தி ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. காசாவில் உடனடியாக போர்நிறுத்தம் அறிவிக்க இஸ்ரேலை வலியுறுத்தி ஐநா.பாதுகாப்பு...

ஆபாச வீடியோ பார்ப்பது குற்றம் இல்லை என தீர்ப்பு… நீதிபதி ஆனந்த் வெங்கடேஷுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்

புதுடெல்லி: சென்னையை அடுத்த அம்பத்தூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், மொபைலில் சிறார் சம்பந்தப்பட்ட ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து பார்த்ததாக அம்பத்தூர் காவல் நிலையத்தினர் தகவல் தொழில்நுட்பச்...

நிதி குறித்து மோடி தவறான தகவல்களை அளித்து வருகிறார்: மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று அரசு விழாவில் பங்கேற்று பேசுகையில், “சமீபத்தில் மேற்கு வங்கம் சென்ற பிரதமர் மோடி, 2014-15-ம் நிதியாண்டில் வீடு கட்டும்...

அதிபர் பதவிக்கு மீண்டும் போட்டியிட தகுதியற்றவர் டிரம்ப்: கொலராடோ நீதிமன்றம் தீர்ப்பு

அமெரிக்கா: தகுதியற்றவர் டிரம்ப்... அமெரிக்க அதிபர் பதவிக்கு மீண்டும் போட்டியிட டிரம்ப் தகுதியற்றவர் என கொலராடோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2021-ல் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வி...

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மகன் மீது வரி ஏய்ப்பு வழக்குப்பதிவு

அமெரிக்கா: மற்றொரு வழக்குப்பதிவு... அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மகன் ஹண்டர் பைடன் மீது மேலும் ஒரு வரி ஏய்ப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது. 53 வயதாகும்...

பாலின பாகுபாடு மனித குலத்துக்கு எதிரான குற்றம்… மலாலா பேச்சு

ஜோகன்ஸ்பர்க்: பாலின பாகுபாட்டை மனித குலத்துக்கு எதிரான குற்றமாக்க வேண்டும் என சர்வதேச சமூகத்துக்கு சமூக ஆர்வலர் மலாலா யூசுப்ஸாய் வேண்டுகோள் விடுத்துள்ளார். நெல்சன் மண்டேலா வருடாந்திர...

பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து கஸ்தூரி கொடுத்த விளக்கம்… சர்ச்சையை கிளப்பியது

சென்னை: சர்ச்சையை ஏற்படுத்திய பதில்... பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்கிறாரா என்ற சமூக வலைதளங்களில் கேட்கப்பட்ட கேள்விக்கு இல்லை என பதிலளித்த நடிகை கஸ்தூரி, அதற்கான காரணத்தை விளக்கியது...

ஒரு சமூகத்தின் சில உறுப்பினர்களின் செயல்களை ஒட்டுமொத்த கருத்தாக கொள்ள முடியாது – ஜஸ்டின் ட்ரூடோ

சுதந்திர இந்தியாவில், 1940-களில், வெறுப்பு மற்றும் வன்முறைக்கு நாங்கள் எதிரானவர்கள். வட இந்திய மாநிலமான பஞ்சாபில் சீக்கியர்களுக்கு தனி நாடு கோரி பிரிவினைவாதிகள் போராடத் தொடங்கினர். "காலிஸ்தான்"...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]