May 2, 2024

கோவிட்

மாரடைப்புக்கு கோவிட்-19 தடுப்பூசி காரணம் இல்லை: மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் விளக்கம்

புதுடெல்லி: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) நடத்திய விரிவான ஆய்வில், மாரடைப்புக்கு கோவிட்-19 தடுப்பூசி காரணம் இல்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா...

சீனாவில் கடந்த ஜூன் மாதத்தில் கொரோனாவால் 239 பேர் பலியானதாக தகவல்

சீனா: சீனாவில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் கோவிட் உயிரிழப்பு ஏதும் பதிவாகாத நிலையில் மே மாதத்தில் 164 பேரும், ஜூன் மாதத்தில் 239 பேரும் பலியானதாக...

இந்தியாவில் 9,111 புதிய கோவிட் வழக்குகள்: மொத்த வழக்குகள் 60,313 ஆக உயர்வு

புதுடெல்லி: இந்தியாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) 9,111 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கை 60,313 ஆக உயர்ந்துள்ளதாக...

: இந்தியாவில் 10,093 பேருக்கு கோவிட் தொற்று உறுதி

புதுடெல்லி: இந்தியாவில் நேற்று (சனிக்கிழமை) 10,093 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கை 57,542 ஆக உயர்ந்துள்ளதாக...

இந்தியாவில் தினசரி கோவிட் தொற்று 11,000: 49,622 பேர் சிகிச்சையில் உள்ளனர்

சென்னை: இந்தியாவில் தினசரி கோவிட் தொற்று 11 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 11,109 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டில் தற்போது...

கொரோனா பரவல் குறித்து சீன ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட அறிக்கை

பெய்ஜிங்: சீனா வெளியிட்ட தகவல்... கொரோனா வைரஸ் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவுவதாக சீனா தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் எங்கிருந்து உருவானது என்ற மர்மம் நீடித்து வரும் நிலையில்,...

கோவிட் எவ்வாறு உருவாகி பரவியது? – சீன ஆராய்ச்சியாளர்களின் முக்கிய அறிக்கை

பெய்ஜிங்: கொரோனா வைரஸ் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவுவதாக சீனா தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் எங்கிருந்து உருவானது என்ற மர்மம் நீடித்து வரும் நிலையில், சீன ஆராய்ச்சியாளர்கள் புதிய...

நாடு முழுவதும் புதிதாக 6,155 பேருக்கு கோவிட் தொற்று உறுதி

புதுடெல்லி: நேற்று (வெள்ளிக்கிழமை) நிலவரப்படி, நாடு முழுவதும் புதிதாக 6,155 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...

இந்தியாவில் புதிதாக 3,641 பேருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளது

புதுடெல்லி: இந்தியாவில் ஒரே நாளில் 3,641 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கை 20,219 ஆக உயர்ந்துள்ளதாக...

எல்லா மனிதர்களுக்கும் உணவு, தானியங்களை உறுதி செய்வது அரசின் கடமை: உச்சநீதிமன்றம்

புது டெல்லி: கோவிட் தொற்றுநோய் பரவலின் போது விதிக்கப்பட்ட லாக் டவுன் விளைவாக புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் அவல நிலையை உச்ச நீதிமன்றம் பொது நல வழக்காக எடுத்துக்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]